Skip to main content

மீண்டும்

இப்போதெல்லாம் முறிந்த
காதலுக்கு மூன்று வரி
கவிதை அளவே வலி.

மூன்று நாளில்
மீண்டும் ஒரு
கனாக் காலம்!

Comments

  1. ada naaye..
    enna drug adichitiyaa? ore kavithai yaa kottuthu? kallakuda..

    ReplyDelete
  2. enna ya achu? nalla taane iruntheenga?

    ReplyDelete

Post a Comment